
Dhana Akarshana Badhra - (10 Grams)
Inclusive of all applicable taxes
Available
within Tamilnadu
Payments
Returns
Product Description
தன ஆகர்ஷண பத்ரா – திலகம் & ரகசிய புத்தகம்
உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆன்மீகப் பயணத்தின் தொடக்கம்!
16 ஆண்டுகால தேடலில் கிடைத்த பொக்கிஷம் – தன ஆகர்ஷண பத்ரா.
நெற்றியிலோ அல்லது உச்சந்தலையிலோ திலகமாகப் பயன்படுத்தக்கூடிய இந்தத் தயாரிப்பு, நேர்மறை எண்ணங்களையும் தெய்வீக நம்பிக்கையையும் வளர்க்கும் ஆன்மீகப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனுடன் வழங்கப்படும் ரகசியப் புத்தகத்தில், ஆழ்மனதைப் பயிற்றுவித்து எதிர்மறை எண்ணங்களைக் கடந்து வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் பிரத்யேகப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிறப்பம்சங்கள்:
- 16 ஆண்டுகால தேடலில் உருவான தனித்துவமான தயாரிப்பு.
- நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கையை வளர்க்க உதவும்.
- ஆழ்மனப் பயிற்சிக்கான ரகசியப் புத்தகம் இலவச இணைப்பு.
- பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய உங்கள் முயற்சிகளுக்கு ஆன்மீகத் துணை.
உங்கள் வெற்றிக்கான முதல் படியை இன்று தொடங்குங்கள்!
குறிப்பு: இந்த தயாரிப்புக்கு Cash on Delivery கிடையாது. ஆர்டர் செய்த 7 நாட்களுக்குள் தயாரிப்பு உங்களை வந்தடையும்.
How to Use
இதனுடன் வழங்கப்படும் “லட்சுமி குபேர வசியம்” என்ற புத்தகத்தை முழுமையாகப் படித்து, அதில் ஆழ்மனதைப் பயிற்றுவிப்பதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ள ரகசிய வழிமுறைகளைத் தெரிந்துகொண்டு, அவற்றைத் தொடர்ந்து முறையாகப் பின்பற்றவும்.
நம்பிக்கையுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இந்தப் பயிற்சியைத் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும்.
In English:
Apply Dhana Akarshan Badhra daily on your forehead or crown (top of the head), just like Kumkum, with devotion and faith.
Read the accompanying “Lakshmi Kuber Vashyam” book to discover the secret techniques explained for training and conditioning your subconscious mind. Understand the principles and follow the prescribed practices consistently.
Incorporate these practices into your daily routine with faith, positive thoughts, and dedication.
Product Details
தன ஆகர்ஷன பத்ரா, வெளிப்புறத்திலிருந்து ஏற்படுவதாக நம்பப்படும் கண்திருஷ்டி, கெட்ட பார்வை, பொறாமைப் பார்வை, மனக்குழப்பம், காரணமற்ற பயம் போன்ற எதிர்மறை தாக்கங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஆன்மிகப் பாதுகாப்பு அம்சமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய விழிப்புணர்வு, தன்மை, சக்தி, முயற்சி, ஆசைகள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் என உங்கள் ஐந்து ஆற்றல்களும் ஒருமுகப்படுத்தப்பட்டு, சிதறாமல் செயல்படுவதற்கான ஆன்மிக நம்பிக்கையை இது வழங்குகிறது.
லட்சுமி குபேர வசியம் புத்தகம் – உள்ளார்ந்த எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் பயிற்சி
இந்தத் தயாரிப்புடன் வழங்கப்படும் லட்சுமி குபேர வசியம் புத்தகம், உங்களுக்குள் அறியாமலேயே உருவாகியிருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள், தேவையற்ற அச்சங்கள், மனத்தடைகள் மற்றும் ஏற்கனவே உங்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டி பாதிப்புகள் குறித்த புரிதலை வழங்குகிறது. அதிலுள்ள, ஆழ்மனப் பயிற்சி வழிமுறைகள் மூலம் நேர்மறை எண்ணங்களையும் மன உறுதியையும் வளர்த்துக்கொள்ள வழிகாட்டுகிறது.
வெளிப்புறப் பாதுகாப்பும் உள்ளார்ந்த மாற்றமும்!
வெளிப்புறத்திலிருந்து வரும் எதிர்மறை தாக்கங்களிலிருந்து ஆன்மிகப் பாதுகாப்பைப் பெறுவதற்கும், உங்களுக்குள் மறைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை அடையாளம் கண்டு மாற்றுவதற்கும் வழிகாட்டும் ஒரு தனித்துவமான ஆன்மிகக் கூட்டுத் தயாரிப்பு.
English – Product Description
Dhana Akarshan Badhra – Spiritual Protection Against External Negativity
Dhana Akarshan Badhra is designed as a spiritual protection accessory based on traditional beliefs. It is associated with protection against external negative influences such as the evil eye, jealous glances, unwanted disturbances, mental confusion, and unexplained fears.
It represents the harmonisation of your five essential energies, helping you focus your awareness, personality, inner strength, efforts, desires, emotions, and actions towards a more balanced and purposeful life.
Lakshmi Kuber Vashiyam – Transforming Inner Negative Thoughts
The accompanying Lakshmi Kuber Vashiyam book offers spiritual insights into overcoming negative thoughts, unnecessary fears, mental barriers, and the perceived effects of the evil eye.
Through the subconscious mind-training techniques explained in the book, you can learn to recognise unwanted thought patterns, cultivate positive thinking, and develop greater mental strength and self-confidence.
External Spiritual Protection. Internal Positive Transformation.
This unique spiritual combination is designed to support both aspects of your journey: seeking spiritual protection from external negative influences and working towards transforming the negative thoughts and mental barriers within yourself.
Ingredients
2. விஷ்ணுகிராந்தி
3. சந்தனப் புல்லுருவி
4. புணுகு
5. ஜவ்வாது
6. இந்திய வசம்பு
7. இமாலயன் யார்சகும்பா
8. அடிவடய வேர்
9. குங்குமப்பூ
10. கொரிய சின்செங்கு வேர்
11. கிர் பசு நெய்
12. துருக்கி தேன் மெழுகு
13. கஸ்தூரி
14. செஞ்சந்தனப் பொடி
15. செந்நாயுருவி வேர்
மற்றும் சித்த ரகசிய வஸ்துக்கள்
சித்தர் வழிமுறையில் ஆன்மிக உருவேற்றம் | Spiritual Consecration
தமிழ்: சித்தர் பாரம்பரிய வழிமுறைகளின்படி, 1008 முறை மூல மந்திரங்களை உச்சரித்து, தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) பூஜை செய்து உருவேற்றப்பட்ட வசியம் மை.
in English:
1. Gorochana
2. Vishnukranthi
3. Sandalwood Mistletoe
4. Punugu (Civet Musk)
5. Javadhu (Traditional Indian Fragrance Blend)
6. Indian Sweet Flag (Vasambu)
7. Himalayan Yarsagumba
8. Adivadaya Root
9. Saffron
10. Korean Ginseng Root
11. Gir Cow Ghee
12. Turkish Beeswax
13. Kasturi (Musk)
14. Red Sandalwood Powder
15. Red Nayuruvi Root
16. Other Secret Siddha Ingredients
Prepared following traditional Siddhar practices, with 1,008 recitations of the Moola Mantras and consecrated through 48 days (one Mandalam) of dedicated worship.
Specifications
Product: Dhana Akarshana Badhra - (10 Grams)
Availability: Sold out
SKU: LKPVM107